புதியவை

அம்பாறை மாவட்டத்தில் பல மாடி வீடுகள் கட்டும் திட்டம் -NDPHR



அம்பாறை மாவட்டத்தில் பல மாடி வீடுகள் கட்டும் திட்டம் -NDPHR


அம்பாறை மாவட்டத்தில் பெருகிவரும் மக்கள் தொகை அத்துடன் குறுகி வரும் நிலப் பரப்பு இவைகளை நோக்குமிடத்து மக்கள் பாரியதோர் குடிமனைப் பிரச்சினையை எதிர்காலத்தில் எதிர் நோக்க வேண்டியுள்ளது . இவைகளை எவருமே உற்று நோக்குவதாக எனக்குத் தெரியவில்லை .எனவே தான்  இவற்றை நிவர்த்தி செய்யும் முகமாக குறைந்த  விலையில் மக்கள் வீடுகளைப் பெற்றுக் கொள்ளும்   வகையில்  பல மாடி  வீடுகள் கட்டும் திட்டம் ஒன்றை தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி இஸ்தாபகர் மொஹிடீன் பாவா அவர்கள் மலேசிய முதலீட் டா ளர்களுடன் இணைந்து செயல்பட வுள்ளதாக அறிவித்தார் 

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.