புதியவை

தடாகம் கலை இலக்கிய வட்டம் வெளியீட்டுப் பிரிவு


தற்போது அண்மைக்காலமாக நூல்  வெளியீட்டு அமைப்பாக 
நிகழ்வதையிட்டு பெருமிதமடைகின்றேன் 

தடாகம் கலை இலக்கிய வட்டம் தனியொரு பெண்ணின் முயற்(ச்)சியாகும்

இந்த அடிப்படையில் பலதரப்பட்ட இன்னல்களுக்கு மத்தியிலும் ஒன்பது புத்தகங்களை 
வெளியீட் டது ஓர் சாதனையாகும் 

 01 இலங்கை வானொலி அறிவிப்பாளர்கவிதாயினி  நாகப்பூசணி கருப்பையாவின் 
  =='நெற்றிக்கண்' புதுக்கவிதைத் தொகுதி (வெளியீடு புதுக்கவிதைத் தொகுதி (வெளியீடு கொழும்பு   -சபாயர் ஹோட்டல்) 

02இலங்கை வானொலி அறிவிப்பாளர் எஸ் ஜனூஸ் அவர்களின்
==;தாக்கத்தி' புதுக்கவிதைத் தொகுதி (வெளியீடு கல்முனை மஹ்மூத் மகளீர் கல்லூரி)

03 குருநாகல் தாரிக்கா மர்சூக் அவர்களின் 

=='ஊசலாடும் நினைவுகள்' கட்டுரைத்தொகுதி (வெளியீடு குருநாகல் நகர மண்டபம்) 

04 கவிஞர்  நுஸ்ரி ரஹ்மத்துல்லாலாஹ் அவர்களின்

== 'கடல் தேடும் நதி 'புதுக்கவிதைத் தொகுதி (வெளியீடு  கொழும்பு தமிழ் சங்கம்.அறிமுகவிலா புத்தளம் ஸாஹிராக் ===கல்லூரி)  

05 கவிஞர்ஓட்டமாவடி ரியாஸ் அவர்களின்
==='முகவரி இழந்த முச்சந்தி'  புதுக்கவிதைத் தொகுதி (வெளியீடுஓட்டமாவடி பிரதேச சபை மண்டபம் )

07கவிதாயினி  மலேசியா சாந்தகலா

==='கரை சேராத படகு புதுக்கவிதைத் தொகுதி (வெளியீடு கொழும்பு தொமடகொட வை.எம்.எம்.ஏ மண்டபம் )

08இம்மாதம்16ம் திகதி நடைபெறுகின்றது பொத்துவில் கவிஞர்அஜ்மல் கானின் அவர்களின் 
=== ''காதல் பித்தனின் கிறுக்கல்'  (வெளியீடு பொத்துவில் அல் - பஹ்ரியா வித்தியாலயம்)


-தடாகத்தின் பனி மேலும்  விரைவில் தொடரும்

சர்வதேச மட்டத்தில் வாழும் இலக்கியவாதிகளின் இலக்கிய புத்தகங்களையும் வெளியிட வவுனியா விஜய் அச்சகம் தடாகத்துடன் இணைந்து செயற்பட உள்ளது 
வெளியீடுசெய்யும் நூல்களை  தடாகம்வெளியிட்டுப் பிரிவுக்கு கட்டாயம் அனுப்பி வைக்க வேண்டும் காரணம் வெளியிட்டுப் பிரிவின் ஊடாக தரம் கண்டு அவர் அவர்கள் நூல்கள் வெளியீடு  செய்யப்படும் அதற்காக  பாவலர்கள் நியமிக்கப்பட்டு  உள்ளார்கள்  

சுமார் 31 வருடங்கள் சேவை செய்து வரும் தடாகம் அமைப்புவிமர்சகர்களின்  குறைகளில் இருந்து விலகி நிறைவு காண வேண்டும் என்பதே எமது நோக்கமாகும் 

நூல் வெளியீட்டு விழாவை கவிஞர்கள் தத் தமது  விருப்பப்படி செய்வதாயின் தயவுசெய்து  தடாகத்தின் உதவிகளை நாட  வேண்டாம் அவர்கள் அவர்களது நூல்களை வெளியிடுவது சிறந்தது 

தடாகம் மூலம்நூல்  வெளியிடுவதையின்  தடாகத்தின் நிபந்தனைகளை பெற்றுக் கொண்ட பின்பு தான் நூல் வெளியிட்டு ஏற்பாடுகளை செய்ய தயாராகவேண்டும் 

மது தடாகம் வெளியீட்டுப் பிரிவில் இணைந்து  கொள்ள விரும்பும்உறவுகள் இந்த மின்னஞ்சல் முகவரியோடு தொடர்பு கொள்ளுங்கள் 


நல்ல  பணிகளை செய்வோம் -நல்லாசிகளை பெறுவோம் 

கவினுறு கலைகள்வளர்ப்போம் 

நன்றி 
கலைமகள் ஹிதாயா ரிஸ்வி 

அமைப்பாளர் -தடாகம் காலை இலக்கியம் வட்டம் 


No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.