புதியவை

ஆசிரியர்கள் இடமாற்றம் உறிய முறையில் நடைபெற வேண்டும். நாபீர் பவுண்டேஷன் அமைப்பின் தலைவர் அல் ஹஜ் யூ.கே.நாபீர்


கல்முனைகல்விமாவட்டத்திற்குட்பட்டசம்மாந்துறைகல்விவலயத்தில32தமிழ் பாடசாலைகளும்கல்முனைகல்விவலயத்தில்22தமிழ்பாடசாலைகளும்இயங்குகின்றனஇந்தஇரண்டுவலயத்திலும் மொத்தம் 54 தமிழ் பாடசாலைகள்
அவற்றில் 16 .785 தமிழ் மாணவர்கள் கல்வி கற்று வருகின்றார்கள் .இந்த மாணவர்களுக்கு11.08 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றார்கள்இந்தப்பாடசாலைகளில்நிர்வாகரீதியாகபௌதிக வளப்பங்கீடு.ஆசிரியர் இடமாற்றம்ஏனைய விடயங்கள் குறைபாடுகளாகவே இருந்து வருகின்றது
இப்பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்படல் வேண்டும் இப்பாடசாலைகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து தனியான கல்வி வலையமாமாகமாறவேண்டும்
மேலும்சம்மாந்துறைகல்விவலயத்தில்ஆசிரியர்களின்பற்றாக்குறைஇருந்தும்அவர்களைசம்மாந்ததுறைப் பாடசாலைகளில்முற்றாகஉள்வாங்கப்படாதநிலையில்சிலவெளிமாகாணபாடசாலைகளுக்குஆசிரியர்களைஇடமாற்றம் செய்வது எந்த விதத்தில் நியாயமானது?
நிந்தவூர் ,கல்முனை மருதமுனை சாய்ந்தமருது போன்றபாடசாலைகளில் உள்ள ஆசியர்களை சம்மாந்ததுறைப் பாடசாலைகளுக்கு இடம் மாற்றிவிட்டு சம்மாந்துறையை சேர்ந்த ஆசிரியர்களை ஏனைய பாடசாலைக்கு இடம்மாற்றம் கொடுப்பதற்கான காரணம் தான் என்னவென்று புரியவில்லை
மேலும்சம்மானத்துறைகல்விவலயத்தில்கல்விகற்பிற்கும்ஆசிரியர்களைஏனைய பாடசாலைகளுக்கு இடமாற்றத்திற்கு சம்மந்த்ப்பட்டஉயர்அதிகாரிகள்ஒத்துழைப்புவழங்கக்கூடாது,சம்மாந்துறைகல்விவலயத்தில்உள்ளமாணவர்களின் கல்வி சீரழிகின்ற செயல்பாட்டை செய்ய விடக் கூடாது
குறித்தசம்மந்துறை கல்விவலயத்தில் கல்வி நடவடிக்கைகள் சிறந்த முறையில் முன்னேற்றம் அடைய வேண்டுமானால்சொந்த இடத்திலேஆசிரியர்களகடமைசெய்யவைப்பதன்மூலம்பாடசாலைகளில்(பிரதேச கல்வியினை முன்னேற்ற முடியும்.)
சம்மாந்துறை கல்வி வலயத்திற்குட்பட்ட, முறையற்ற விதத்தில் இடம்பெறும் ஆசிரியர் இடமாற்றத்தை உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும் இது விடயமாக வலயக் கல்விப் பணிப்பாளர் கவனம் எடுப்பது சிறந்தது பெண்களின் இடமாற்றத்தை இரத்து செய்து ,எம்குழந்தைகளின் உரிமையை பாதுகாக்கவும் ,தாயையும் குழந்தையையும் பிரித்து தாய்சேய் உரிமை பாதுகாத்து , பிள்ளை ஓர் இடத்தில் தந்தை ஓர் இடத்தில் தாய் வேறொரு இடத்தில் பிரிந்து , மன உளைச்சலுடன் தூரப் பிரதேசத்தில் கற்பிபிப்பது சிரமம் அல்லவா
அல்-ஹாஜ்.யூ.கே.நாபீர் தலைவர் - நாபீர் பவுண்டேஷன் முகாமைத்துவப் பணிப்பாளர்-ECM Pvt Lmd
-நாபீர் பவுண்டேஷன் ஊடகப் பிரிவு-

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.