புதியவை

தடாகம் கலை இலக்கிய வட்டம் - கல்வி கலை கலாச்சார பன்னாட்டுஅமைப்பினால் கவிஞர்பாலமுனை முபீத் அவர்களின் 'மரணத்தை கீறும் பேனா' கவிதை நூல் வெளியீடும் கௌரவிப்பு நிகழ்வும்


தடாகம் கலை இலக்கிய வட்டம் - கல்வி கலை கலாச்சார பன்னாட்டுஅமைப்பினால்
கவிஞர்பாலமுனை முபீத் அவர்களின் 'மரணத்தை கீறும் பேனா' கவிதை நூல் வெளியீடும் கௌரவிப்பு நிகழ்வும்...
இடம் : பாலமுனை இப்னு ஸீனா கனிஷ்ட வித்தியாலய அஸ்ரப் ஞாபகார்த்த மண்டபம்.
காலம் : 2017-01-07 சனிக்கிழமை.
நேரம் : பி.ப 3.45 மணிக்கு
தலைமை : கௌரவ அல்ஹாஜ் சட்டத்தரணி ஆரிப் சம்சுடீன்.
கிழக்கு மாகாணசபை உறுப்பினர்.
முன்னிலை : கலாபூசணம் ஆசுகவி அன்புடீன்
பா ஏந்தல் பாலமுனை பாறூக்
பிரதம அதிதி :
கௌரவ அல்ஹாஜ் சட்டமுதுமாணி கவிஞர் ரவூப் ஹக்கீம் (பா.உ)
தேசியத் தலைவர் SLMC.
நீர்வழங்கல் வடிகாலமைப்பு மற்றும் நகரத் திட்டமிடல் அமைச்சர்.
நிகழ்வு சிறப்பிக்க தடாகத்தின் அனைத்துஉறவுகளும் இலக்கியவாதிகளும் ஒத்துழைப்பு வழங்க
அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன்.
நன்றி
கலைமகள் ஹிதாயா ரிஸ்வி
அமைப்பாளர்/ தலைவி
தடாகம் கலை இலக்கிய வட்டம் - கல்வி கலை கலாச்சார பன்னாட்டுஅமைப்பு


No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.