புதியவை

நிந்தவூர் பிரதேசசெயலகத்திற்கு அமைச்சரின் நிதிடுஒதுக்கீ !ஊடகவியலாளர் -காரைதீவு சகா


ஆரம்ப கைத்தொழில் அமைச்சர் தயாகமகே மற்றும் பெற்றோலிய எரிபொருள்வள பிரதியமைச்சர் அனோமாகமகே ஆகியோரின் நிதியொதுக்கீட்டின்கீழ் நான்கரை லட்சருபா பெறுமதியான அலுவலக தளபாங்கள் மற்றும் உபகரணங்கள் நிந்தவூர் பிரதேசசெயலகத்திற்கு வழங்கிவைக்கப்பட்டன.பிரதியமைச்சர் டாக்டர் அனோமாகமகே அவற்றை நேரில்சென்று நிந்தவூர் பிரதேச செயலாளர் திருமதி றிபாஜெலீலிடம் வழங்கிவைப்பதைக்காணலாம்.


No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.