புதியவை

தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்குக் கவிதாஞ்சலி!-அதிரை கவியன்பன் கலாம், அபுதாபி


 
 ஆளுமுன் திறனில் சிங்கம்
   
    ஆங்கிலப் புலமைத் தங்கம்
 
சூளுமுன் பகையில்  வீரம்
 
   சூதுகள் வெல்லும் தீரம்
 
வாளென உரையில் வீச்சு
 
    மாண்டது இன்றுன் மூச்சு
 
நாளெலாம் நினைவில் வென்றாய்
 
    நாடெலாம் புகழச் சென்றாய்!


No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.