புதியவை

கிழக்கு மாகாணத்தை உள்ளடக்கிய ஒரு நாள் கலை இலக்கிய விழாஇலங்கையின் கிழக்கு மாகாணம் (Eastern province) திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மூன்று மாவட்டங்களை உள்ளடக்கியுள்ளது

இம் மாகாணத்தின் தலைநகர் திருகோணமலை ஆகும். 

மட்டக்களப்பு கிழக்கு மாகாணத்தின் பெரிய நகர் ‌ஆகும்

தமிழீழத்தின் இரண்டாவது பெரிய நகரமாகும்.

 இம் மாகாணமானது இலங்கைத் தீவின் கிழக்குக் கரையோரத்தில் அமைந்துள்ளது

.வடக்கே, வட மாகாண எல்லையிலிருந்து, தெற்கே, தென் மாகாண எல்லைவரையுள்ள நீண்ட கரையோரம் இம் மாகாணத்தின் கீழ் வருகின்றது.

இலங்கை பிரித்தானியரிடமிருந்து அரசியல் விடுதலை பெற்ற பின்னர் உருவான இன அரசியலில் கிழக்கு மாகாணம் முக்கியமான ஒன்றாக இருந்து வருகின்றது.

 . 
நாட்டில் முஸ்லிம்கள் செறிந்து வாழும் முக்கிய பகுதியாகவும் கிழக்கு மாகாணமே விளங்குகின்றது
...................................................................................................................................................................

தடாகம் கலை இலக்கிய வட்டம் - கல்வி கலை கலாச்சார பன்னாட்டுஅமைப்பினால்
இன்ஷா அல்லாஹ் கிழக்கு மாகாணத்தை உள்ளடக்கிய ஒரு நாள் கலை இலக்கிய விழாவை
நடத்துவதற்கான ஏற்பாடுகளை துரிதமாக செய்து வருகின்றோம்
அம்பாறை மாவட்டத்தில் உள்ள ஊர்கள்
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஊர்கள்
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள ஊர்கள்
அதாவது கிழக்கு மாகாணத்தை உள்ளடக்கிய ஊர்களின் பட்டியல் விபரமாக தந்து உள்ளோம்
தயவு செய்து இங்கு வாழும் கலை இலக்கிய உள்ளங்கள் எம்மோடு தொடர்பு கொண்டு உங்களைப்பற்றிய தகவல்,முகவரி தொலைபேசி இலக்கம் ,புகைப்படம் ஆகியவற்றை
 thadagamkalaiilakkiyavattam@gmail.comஎனும் மெயிலுக்கு 25.02.2017ம் திகதிக்குள்  அனுப்பி வைக்குமாறு அன்போடு வேண்டுகின்றோம்
இது பற்றிய எமது உறவுகளின் கருத்துக்களையும் நாம் எதிர்பார்க்கின்றோம்
நிகழும் விழாவில்
01-நூல் வெளியீடுகள்
02 -கௌரவிப்புக்கள்
03-கவியரங்கு
04-பன்னாட்டு கவிதை போட்டியில் வெற்றி பெற்றோருக்கான -கௌரவிப்புக்கள்
போன்ற நிகழ்வுகள் நடை பெறவுள்ளது
இதில் வெளிநாட்டு கலை உள்ளங்கள் பலர் வருகை தந்து சிறப்பிக்க உள்ளார்கள் அவர்கள் பற்றிய விபரம் தருவோம்.
எனவேகிழக்கு மாகாணத்தை உள்ளடக்கி இருப்பதால் ஒவ்வொரு மாவட்டத்தை சேர்ந்தவர்களும் எம்மோடு தொடர்ப்பு கொள்ளவுமாறு அன்போடு வேண்டுகின்றோம்
தயவுசெய்து இறுதி நேரத்தில் தொடர்பு கொண்டு எம்மை குறை சொல்வதையும், இணைத்துக்கொள்ளுமாறு வற்புறுத்துவதையும் தவிர்த்துக் கொள்ளவது சிறந்தது
விழா ஏற்பாடுகள்நிறைவு செய்தபின்பு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் பிறை எப் .எம் வானொலி மூலம் நிகழ்வு இடம்பெறும் நாள், .இடம், திகதி அறியத்தருவோம்
எனவே உறவுகள் எம்மோடு தொடர்பு கொண்டு உங்கள் கருத்துக்களையும் ஒத்துழைப்புக்களையும் செய்வதோடு எம்மோடு இணைந்து கொள்ளுமாறும் அன்போடு வேண்டுகின்றோம்
கவினுறு கலைகள் வளர்ப்போம்
நன்றி
கலைமகள் ஹிதாயா ரிஸ்வி
அமைப்பாளர் /தலைவி
த டாகம் கலை இலக்கிய வட்டம் - கல்வி கலை கலாச்சார பன்னாட்டுஅமைப்பு
==========================================================================
இலங்கை, மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள இந்த ஊர்களைச் சேர்ந்த கலை இலக்கிய உள்ளங்கள்
மட்டக்களப்பு
மாங்கேணி
காயாங்கேணி
புனானை
பனிச்சங்கேணி
வட்டவான்
வாகரை
கதிரவெளி
பால்சேனை
கட்டுமுறிவு
மீராவோடை
மாஞ்சோலை
ஓட்டமாவடி
கறுவாக்கேணி
கும்புறுமூலை
கல்குடா
கல்மடு
வாழைச்சேனை
புதுக்குடியிருப்பு
கண்ணகிபுரம்
பெரியபுல்லுமலை
றூகம்
கரடியனாறு
மரப்பாலம்
வேப்பவட்டுவான்
ஆறுமுகத்தான் குடியிருப்பு
செங்கலடி
கொடுவாமடு
கொம்மாதுறை
வந்தாறுமூலை
மாவடிவேம்பு
களுவன்கேணி
சித்தாண்டி
ஈரலைக்குளம்
ஏறாவூர்
மஞ்சந்தொடுவாய்
நாவற்குடா
நொச்சிமுனை
கல்லடி
அமிர்தகழி
இருதயபுரம்
பாலமீன்மடு
புன்னைச்சோலை
சத்துருக்கொண்டான்
கருவேப்பங்கேணி
பெரிய ஊரணி
சின்ன ஊரணி
தாண்டவன்வெளி
தாமரைக்கேணி
கோட்டைமுனை
பெரிய உப்போடை
புளியந்தீவு
திமிலதீவு
வீச்சுக்கல்முனை
சேதுக்குடா
காத்தான்குடி
ஆரையம்பதி
காங்கேயனோடை
தாழங்குடா
கோவில்குளம்
மண்முனை
கிரான்குளம்
வேடர் குடியிருப்பு
அம்பிலாந்துறை
கற்சேனை
அரசடித்தீவு
கடுக்காமுனை
பட்டிப்பளை
மகிழடித்தீவு
முதலைக்குடா
முனைக்காடு
கொக்கட்டிச்சோலை
தந்தாமலை
மண்டூர்
கணேசபுரம்
வெல்லாவெளி
காக்காச்சிவட்டை
பாலையடிவட்டை
விளாந்தோட்டம்
ஆனைகட்டியவெளி
நெல்லிக்காடு
பழச்சோலை
கண்ணபுரம்(மட்டக்களப்பு)
பழுகாமம்
திக்கோடை
வீரன்சேனை
தும்பன்கேணி
வன்னிநகர்
பெரியபோரதீவு
கோவில்போரதீவு
குருக்கள்மடம்
செட்டிமாளையம்
மாங்காடு (மட்டக்களப்பு)
தேத்தாத்தீவு
களுதாவளை
களுவாஞ்சிக்குடி
பட்டிருப்பு
எருவில்
மகிழூர்
குருமண்வெளி
ஒந்தாச்சிமடம்
கோட்டைக்கல்லாறு
பெரியகல்லாறு
துறைநீலாவணை
செம்மான் ஓடை
முறக்கொட்டாஞ்சேனை
சந்திவெளி
கிரான்
குடும்பிமலை
வாகனேரி
புனானை
இலுப்படிச்சேனை
பாவற்கொடிச்சேனை
காஞ்சிரங்குடா
கரயாக்கந்தீவு
குறிஞ்சாமுனை
பருத்திச்சேனை
ஈச்சந்தீவு
வவுணதீவு
நாவற்காடு
விளாவெட்டுவான்
மகிழவெட்டுவான்
உன்னிச்சை
நரிப்புல்தோட்டம்
நெடியமடு
ஆயித்தியமலை
கரவெட்டி (மட்டக்களப்பு)
இலங்கை, திருகோணமலை மாவட்டத்தில் உள்ள இந்த ஊர்களைச் சேர்ந்த கலை இலக்கிய உள்ளங்கள்

திருகோணமலை
சுவாமிமலை
உப்புவெளி
சீனன்குடா
சாம்பல்தீவு
கன்னியா
செம்பாடு
மாங்கேணி
நிலாவெளி
இறக்கந்தை
கும்புறுப்பிட்டி
குச்சவெளி
கொடுவாக்கட்டுமூலை
திரியாய்
கல்லாறு
புல்மோட்டை
தென்னைமரவாடி
ஈரமடு
கிவுளக்கடை
அடம்பனை
பங்குறுகஸ் வாவி
மதவாச்சி
பேற்றவை
திறப்பனை
குமரன்கடவை
மெதியாவை
தம்பங்கட்டை
பன்குளம்
வயிரிஊற்று
கப்பல்துறை
தம்பலகாமம்
கிண்ணியா
வண்ணார்திடல்
முள்ளிப்பொத்தானை
பொத்தானை
தாமரைவில்லு
உப்பாறு
தின்னெரிவெளி
கந்தளாவை
கந்தளாய்
பொட்டல்காடு
அக்போபுரம்
சோமபுரம்
கொம்பநாச்சி
வெருகல்
முத்துச்சேனை
சுங்கான்குழி
ஈச்சிலம்பற்றை
புன்னையடி
முகத்துவாரம்
இலங்கைத்துறை
சேருவில்லு
பலாத்தோப்பு
உப்பூறல்
தோப்பூர்
மலைமுந்தல்
கட்டைபறிச்சான்
இலக்கந்தை
கெவுளிமுனை
சம்பூர்
சுங்கான்குழி
மூதூர்
வேடத்தீவு
பச்சானூர்
பாலத்தடிச்சோலை
கங்குவெளி
கிளிவெட்டி
கோயில்திரிமடு
சுண்டல்காடு
செல்வநாயகபுரம்
இலங்கை, அம்பாறை மாவட்டத்தில் உள்ள இந்த ஊர்களைச் சேர்ந்த கலை இலக்கிய உள்ளங்கள் 
அம்பாறை 
அன்னமலை
சாலம்பக்கேணி
சவளக்கடை
நாவிதன்வெளி
சொறிக்கல்முனை
சம்மாந்துறை
கருவாட்டுக்கல்
வீரமுனை
மலையடிக்கிராமம்
செந்நெல்கிராமம்
மல்வத்தை
மல்கம்பிட்டி
பெரியநீலாவணை
மருதமுனை
நற்பிட்டிமுனை
கல்முனை
கல்முனைக்குடி
பாண்டிருப்பு
சென்னைப்பெண்டிருப்பு/சேனைக்குடியிருப்பு
சாய்ந்தமருது
காரைதீவு
மாவடிப்பள்ளி
நிந்தவூர்
அட்டாளைச்சேனை
பாலமுனை
ஒலுவில்
தீகவாபி
வரிப்பத்தாஞ்சேனை
கருங்கொடித்தீவு
பட்டியடிப்பிட்டி
பள்ளிக்குடியிருப்பு
இசாங்கனிச்சேனை
ஆலிம்நகர்
அக்கரைப்பற்று
சின்னமுகத்துவாரம்
ஆலையடிவேம்பு
வாச்சிக்குடா
நாவற்காடு
கோளாவில்
பாணன்காடு
கண்ணகி கிராமம்
அளிகம்பை
தம்பட்டை
தம்பிலுவில்
திருக்கோவில்
விநாயகபுரம்
காஞ்சிரங்குடா
தாண்டியடி
கஞ்சிகுடியாறு
தங்கவேலாயுதபுரம்
பொத்துவில்
சின்னப் புதுக்குடியிருப்பு
குண்டுமடு
வட்டிவெளி
பாக்கியாவத்தை
களப்புக்காடு
பசறிச்சேனை
இதயபுரம்
சங்கமாங்கண்டி
கோமாரி
கனகர் கிராமம்
ஹிஜ்ரா நகர்
பாணமை
சாஸ்திரவெல
பன்சல்கொட

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.