உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி, மார்ச்சு 2017
போட்டி -87 வது மாதம்
போட்டிக்கவிதை 07
தலைப்பு- முத்தமிழ் வித்தகர்விபுலானந்தர்!
விஞ்ஞானத்தின் விந்தைகள் அறிந்து
தமிழின் அறுவை உணர்ந்து
ஈழத்தின் பெருமையை இந்தியாவிலும் ஓங்கச்செய்தார்
தமிழின் அறுவை உணர்ந்து
ஈழத்தின் பெருமையை இந்தியாவிலும் ஓங்கச்செய்தார்
அவர்
காலத்தின் விளையாட்டில்
சிக்கி சிதைந்து விடாமல்
வித்தைகள் பல கற்று
வித்தகராய் வாழ்ந்து காட்டியவர்
வித்தைகள் பல கற்று
வித்தகராய் வாழ்ந்து காட்டியவர்
அறிவை அமுதாய் உண்டு
பிறருக்கும் அதன் சுவை உணரச்செய்து....
சேவைகளுக்கே சேவகனானார்
பிறருக்கும் அதன் சுவை உணரச்செய்து....
சேவைகளுக்கே சேவகனானார்
பல பெயர்கள் பெற்றாலும்
முத்தமிழ் வித்தகர் எனும் முத்தான பெயரை முத்திரையாய் கொண்டார்
விபுலானந்த அடிகளார்....
முத்தமிழ் வித்தகர் எனும் முத்தான பெயரை முத்திரையாய் கொண்டார்
விபுலானந்த அடிகளார்....
நில்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறது அந்த புகழ் மங்காத நீள நதி
அதன் ஈரம் சூழலெங்கும் பரவி
முத்தமிழுக்கு உயிரூட்டுகிறது.
அதன் ஈரம் சூழலெங்கும் பரவி
முத்தமிழுக்கு உயிரூட்டுகிறது.
..
சப்னா செய்னுல் ஆப்தீன்
கொழும்பு பல்கலைக்கழகம்
No comments :
Post a Comment
தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.