புதியவை

நண்பர்கள் பதிப்பகம்கலைமகள் ஹிதாயா ரிஸ்வி

நூல் அச்சிடுவதற்கு ரூ.15000, ரூ.20000. ரூ.30000 என்று பெரும் தொகையை செலவு செய்ய முடியாத, 500 அல்லது 1000 போன்ற அதிகளவிலான எண்ணிக்கையில் நூல்களை அச்சிட்டு, விற்பனை செய்ய முடியாத திறமையான எழுத்தாளர்களுக்கு ஆதரவாக நண்பர்கள் பதிப்பகம்வழிகாட்டுகிறது

. புதிய நவீன தொழில்நுட்பம் கொண்ட அச்சக இயந்திரம் மூலம் குறைந்தபட்சம் 52 நூல்களை அச்சிடலாம்

அல்லது தங்கள் தேவைக்கு ஏற்ப நூல்களை அச்சிடலாம்.

 இவ்வகையிலான அச்சிடும் முறையில் நூல்களை அச்சிட்டு, திறமையான இளம் எழுத்தாளர்கள், வறுமையில் வாடும் புலமை கொண்ட எழுத்தாளர்கள் பயன்பெறுமாறு நண்பர்கள் பதிப்பகம் நட்புடன் கேட்டுக்கொள்கிறது.

தொடர்புக
8925335858
9750474698
nanbargalpathipagam@gmail.com
nanbargalpathipagam.blogspot.in

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.