புதியவை

முத்துமீரான் விருது பெறுகின்றார் - ஏ .எம் .அஸ்கர் -அட்டாளைச்செனை



04-நூல் -"இந்த காலைப்  பொழுது"

முதல்பதிப்பு -டிசம்பர்  -2016

 வெளியீடு -பெருவெளி பதிப்பகம் 

76-பக்கங்கள் , விலை 200/=ரூபா 

கிழக்குமாகாணம் அட்டாளைச்செனைஎனும் ஊரை பிறப்பிடமாகக் கொண்டவர் 
அட்டாளைச்செனைஅரபா வித்தியாலயத்திலும்,தேசிய பாடசாலையிலும் கல்விகற்றவர் 
 கணனித் துறையில்தொழில் நுட்பக்கல்வியைபூர்த்திசெய்தவர் 
கொழும்பு  பல்கலைக் கழகத்தில் இதழியல் டிப்ளோமாவைப்  பூர்த்தி செய்தவர் 
2008ம்   .ஆண்டு முதல் இலங்கை "வசந்தம்" வானொலியில் முழுநேர செய்தி வாசிப்பாளராகவும் நிகழ்சசித் 
தொகுப்பாளராகவும் பணியாற்றிவருகின்றார்  

"இந்த காலைப்  பொழுது" நூல் ஏ .எம் .அஸ்கர் அவர்களின் முதல்கவிதைத் தொகுப்பாகும்



அஸ்கரின் கவிதைகள் வாழ்க்கையிலிருந்து நூல் நூலாக பிரதி எடுத்து பின்னப்பட்ட ஓர் வலை 
 15 வருட கால் எழுத்துக்களின் முதல்விளைச்சல் அஸ்கரின்இந்த  கவிதைநூல் 

தமிழ்கவிதைகளின் பெரும்பரப்பில் அஸ்கர் இடம்பிடித்துக் கொண்டார் 
 
"இந்த காலைப்  பொழுது"கவிதைகள் அலாதியானவை 
மகா கவி காலத்திலிருந்து தொட்டுத்   தொடரும் கவிதை வயலின் புது விளைச்சலாக ஆஸ்கர் கிடைத்திருக்கிறார் 


சகோதரன்  ஏ .எம் .அஸ்கர்அவர்களுக்கு தடாகம் பன்னாட்டு அமைப்பின் மனம்  நிறைந்தவாழ்த்துக்கள்


 கலைமகள் ஹிதாயா ரிஸ்வி 
அமைப்பாளர் 
தடாகம் பன்னாட்டு அமைப்பு 

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.