புதியவை

முத்துமீரான் விருது பெறுகின்றார் - ஏ .எம் .முபாஸித் அல் பத்தாஹ்நூல் "கட்டவிழ்ந்த காகிதங்கள்"புதுக் கவிதை நூல்" 
முதல்பதிப்பு -ஏப்ரல்  -2017 
96-பக்கங்கள் , 
விலை -250/=ரூபா 

 ஏ .எம் .முபாஸித் அல் பத்தாஹ்  ஜாமிஆ நளீமியாவின் மாணவர் 
இக் கலாபீடம் ஒரு  இலக்கியப்  பண்ணையே உருவாகியிருக்கிறது 
இங்கிருந்து தான் முபாஸிதும் கட்டவிழ்ந்த காகிதங்களோடு வெளி வந்திருக்கிறார் 

மொழியின் அழகியிலும் இசைப் பங்கும் கலந்த கலவையேகவிதை எனலாம் 
மிகச் சிறந்த ஓழுங்கமைப்பு என்ற இரு பண்புகளையும் ஒரு நல்ல கவிதையில் இனம்காணலாம் .
கவிதை எனும் இலக்கிய வடிவத்தில் உணர்வுகளும்  எண்ணங்களும் ,அதற்கேயுரிய தனி நடையில் வீச்சாக வெளிப்படும் என்பர் 
முபாஸித் அல் பத்தாஹ் அவர்களுக்குள் கவித்துவம் இருக்கிறது ஒரு பறவையின் மனசைச் சுமத்திருக்கிறார் 
இவரது  கவிதைகள் கவிதை எனும் விரிந்த கடலில் நம்பிக்கையோடு துடுப்புக்களை வலிக்கும்  ஒரு படகோட்டியின் சித்திரதோண்றுகிறது நிறைவைத் தேடும் ஒரு நெடும் பயணம் இது அயராத உழைப்பும்  ஆழ்ந்த வாசிப்பும்அவரை  ஆழ்க்டலுக்குள் அழைத்துச் செல்லும்
கவிதைஇலக்கியமாக இருந்தாலும் .அது  இயல்பியல் வாழ்க்கையை அல்லது வரலாற்றைப்  பேசுகின்றன 
பல கவிதைப்   போட்டிகளில்  வெற்றிபெற்றுள்ளார்   

தடாகம் கலை இலக்கிய பன்னாட்டு அமைப்பின்  நிறைவான வாழ்த்துக்கள்

கலைமகள் ஹிதாயா ரிஸ்வி
அமைப்பாளர்
தடாகம் பன்னாட்டு அமைப்பு  

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.