புதியவை

உலகம் தழுவிய மாபெரும் (பன்னாட்டு) கவிதை போட்டி மார்ச் மாதம் 2018 -100 வது மாதப் போட்டி -மார்ச் மாதப் கவிதைபோட்டியின் (தலைப்பு - கலவரம்)உலகம் தழுவிய மாபெரும் (பன்னாட்டு) கவிதை போட்டி  மார்ச் மாதம் 2018
-100 வது மாதப் போட்டி -மார்ச் மாதப் கவிதைபோட்டியின் (தலைப்பு -  கலவரம்)

இலங்கையில் நடைபெற்ற அசம்பாவிதங்களாலும் ,இணையத் தடைகளாலும் போட்டி தாமதமாகி விட்டது

=எந்த வகைக் கவிதையானாலும் அதிக வரிகள் இல்லாமல் வரிக்கட்டுப்பாடுகளுடன் எழுதிக் கொள்வது நல்லத
=ஒருவர், ஒரு கவிதை மட்டுமே அனுப்ப வேண்டும்.

=கவிதைகள் அனுப்பும் போது thadagamkalaiilakkiyavattam@gmail.com  முகவரிக்கு அனுப்பி வையுங்கள்

01 போட்டியில் பங்கு பற்றுவோர்,தங்களின் இயற் பெயருடன்

02 புனைப் பெயர்,...

03 முழுவிலாசம்,....

04 கைபேசி, அல்லது தொலைபேசி,எண்கள் .....

05 தமது சொந்த புகைப் படம்.....

06 தன்னைப்பற்றிய குறிப்பு இவையாவும் விபரமாக கவிதையுடன் இணைத்து அனுப்ப வேண்டும்


0 தேர்ந்தெடுக்கப்படும் முதல் கவிதைக்கு"கவியருவி பட்டமும்,சான்றிதழும்"

0 இரண்டாவது ,தேர்ந்தெடுக்கப்படும் கவிதைக்கு "கவித்தீபம் பட்டமும் ,சான்றிதழும்

0 மூன்றாவது ,தேர்ந்தெடுக்கப்படும் கவிதைக்கு "கவின்கலை" பட்டமும் ,சான்றிதழும்

0 மாதத்தின் சிறந்த கவிதைக்கு "கவினெழி " பட்டமும் ,சான்றிதழும் கொடுக்கப்படவுள்ளது

0 எங்களது பணி! அற்புதமான பணி!அரிதான பணி !!இதை வரமாக பயன் படுத்திக் கொள்ளுங்கள்

0 வீட்டிலும் கலவரம் ,நாட்டிலும் கலவரம் ,உறவினர்களுக்குள்ளும் கலவரம் ,எழுத்தாளர் , கவிஞர்களுக்குள்ளும் கலவரம்

0இந்த போட்டியின் தலைப்பு பற்றி சிந்தியுங்கள் அருமையான கவிதைகளை எழுதுங்கள்

0 இப்போட்டியில் நிர்வாகக் குழுவினரதும், நடுவர்களினதும் முடிவே இறுதியானது
...................................................................................................................
0 தனிப்பட்ட எக் கேள்விகளுக்கும் நாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமும் எமக்கு இல்லை

0 ஏப்ரல்   மாதம் ( 25 ) ம் திகதிக்குள் கவிதைகள் எமக்கு வந்து சேர வேண்டும்

0 போட்டி நிபந்தனைக்கு உட்படாத கவிதைகள் நிராகரிக்கப் படும்

0 தமிழ் மொழியின் வளர்ச்சிக்காகவும் தமிழ் கவிதைகளின் உயர்ச்சிக்காகவும்

இளம் கவிஞர்களின் முன்னேற்றத்துக்காகவும்

செயல்படுகின்ற குழுவே தடாகம் கலை இலக்கி வட்டம் ஆகும்.

இதில் எந்த விதமான பாகு பாடுகளும் ,வித்தியாசமும் எம்மிடம் இல்லை போட்டியில் பங்கு பற்றுவோர்கள் எல்லோரும் எமக்கு உறவுகளே யாகும்

'கவினுறு கலைகள் வளர்ப்போம்'

நன்றி

அன்புடன்

கலைமகள் ஹிதாயா ரிஸ்வி (அமைப்பாளர்)
தடாகம் கலை இலக்கிய வட்டம் -கல்வி, கலை, கலாச்சார பன்னாட்டு அமைப்பு

No comments :

Post a comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.