புதியவை

கொழும்பில் நடைபெறும் தடாகம் "பன்னாட்டு படைவிழா - 2018" கவியரங்கு



கொழும்பில் நடைபெறும் தடாகம் "பன்னாட்டு படைவிழா - 2018"
கவியரங்கு
தலைமை : பன்முக ஆற்றல் கொண்ட பாவலர் குவைத் வித்யாசாகர்
தலைப்பு
$$$$$$$$$
" தட்டுங்கள் திறக்கட்டும் தீப்பொறி பறக்கட்டும்
கவியரங்கில் பங்கு பற்றும் கவியுள்ளங்ககளின் கவனத்திற்கு

................................ ஒரு நிபந்தனை.....................................
.
01) ஐந்து நிமிடம் உங்கள் கவிதை இருக்கவேண்டும்
02) தலைப்பிற்கு உட்பட்டு இருக்கவேண்டும்
03) தூய தமிழில் இருத்தல் அவசியம்.
04) தேர்ந்தெடுக்கப்படும் கவிதைகளே அனுமதிக்கப்படும்.
05) ஒரு கவிதைக்கு 5 நிமிடம் ( 4 பக்கங்களுக்குள் கவிதை இருக்கவேண்டும்.)
06) யாரையும் தாக்காத வண்ணம் விடுதலை மற்றும் தமிழுணர்வு பற்றியெல்லாம் கவிதைகள் எழுதலாம். புரட்சியாக இருப்பதே சிறப்பு.
07) பங்கு பற்றும் கவிஞர்களுக்குச் சான்றிதழ் வழங்கப்படும்.
08) உங்கள் கவிதைகளை ஜூன் மாதம் 25ம் திகதிக்குள் அனுப்பி வைக்கவும்.

09 >அனுப்பவேண்டிய முகவரி
vidhyasagar1976@gmail.com அல்லது
thadagamkalaiilakkiyavattam@gmail.com
‘கவினுறு கலைகள் வளர்ப்போம்’
நன்றி
கலைமகள் ஹிதாயா ரிஸ்வி (அமைப்பாளர்)
தடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார, சமூக அபிவிருத்தி பன்னாட்டு அமைப்பு

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.