புதியவை

Animals are better than cruel human
Animals are better than cruel human 

Not studied from the book
No religious guidance to look
Animals leading united life
Our people in this land
Living worse than wild life
No rich or poor upper or lower
No class superior or inferior
No great desire to rule the world
It is our human being with all fraud
Very rare in the animal world
No jealousy in their heart
Lie cruelty cunningness no their part
Deceit hypocrisy and betray
You can see human life in x-ray
Animals better than cruel human anyway
  English Transliteration By Al Haj M H A Samad

நலமே செய்யும் மிருகங்கள்!

ஏட்டில் படித்த அறிவில்லை
இறையைக் காணும் நெறியில்லை!
காட்டில் கூடி வாழுகிற
காட்சி கூட நாட்டிலி(ல்)லை !
உயர்வு தாழ்வு அவைக்கில்லை
உலகை ஆளும் ஆவலில்லை !
கயமை மிருக வாழ்க்கையிலே
காணக் கூட அரிதாகும்!
பொறாமை கொண்ட அகமில்லை
புரியுந் தன்மை அவைக்கில்லை!
கயமை நெஞ்சத்தில் கடுகுமில்லை!
காட்டில் ஒன்றாய் கூடிவாழும்
உள்ளம் தன்னில் ஓர் எண்ணம்
ஒரு நாள் கூட வைத்து விடா(து)
கள்ளம் கொண்ட மனிதரிலும்
காட்டு மிருகம் மேலாமே....!
கலைமகள் ஹிதாயா ரிஸ்வி


No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.