புதியவை

தடாகம் பன்னாட்டு கலை இலக்கிய விழா கவியரங்குத்லைமை> பன்முக ஆற்றல் கொண்ட பாவலர் குவைத் வித்யாசாகர்
தலைப்பு >" "தட்டுங்கள் திறக்கட்டும்; தீப்பொறி பறக்கட்டும்"

ஒரு கவிதைக்கு 5 நிமிடம் ( 4 பக்கத்திற்குள் கவிதை இருக்கவேண்டும்)
யாரையும் தாக்காதவண்ணமம் விடுதலை மற்றும்
தமிழுணர்வு பற்றியெல்லாம் கவிதைகள் புரட்சியாக இருப்பது சிறப்பு
(உலகில் கவிதைகளுக்கு தனியொரு இடமுண்டு
அதன் பங்களிப்பு மகத்தானது
அது உள்ளத்துறைத்து .நெஞ்சில் ஊற் றெடுக்கும்
தெள்ளத் தெளிந்த தமிழில் வெள்ளமென வெளி வரும்
கவிதைகளில் பொருளாழம் தெரிதல் வேண்டும்
பங்கு பற்றும் கவிஞர்களுக்கு வாழ்த்துக்கள்)
உங்கள் கவிதைகளை ஜூன் மாதம் 20ம் திகதிக்குள்அனுப்பி வைக்கவும்
அனுப்பவேண்டிய முகவரி
vidhyasagar1976@gmail.com
அல்லது
skrisvi@gmail.com
கவினுறு கலைகள் வளர்ப்போம்
நன்றி
கலைமகள் ஹிதாயா ரிஸ்வி (அமைப்பாளர்)
தடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி பன்னாட்டு அமைப்பு

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.