புதியவை

எழுத்தாளர் எச். ஜோஸ் -அவர்கள் " கதைச்சுடர்"விருத்தினைப் பெறுகின்றார்


எழுத்தாளர் எச். ஜோஸ் -அவர்கள் "தமிழ்ச்சுடர்"விருத்தினைப் பெறுகின்றார் 

உலக செம் மொழிகளில் உயர தனிச் சிறப்புடையது தமிழ் மொழி 
உலகில் வாழும்தமிழ் பேசும் இதயங்கள் தமிழை உயிராய் , உணர்வாய் உழைப்பாய் ,உழைப்பின் விளைவாய் கண்டு உணர்ந்து வாழ்பவர்கள்
உலக இலக்கியங்களுக்குள் தமிழ் இலக்கியத்திற்கு தனியொரு இடமுண்டு

எழுத்துக்கள் வெறும் உணர்வுகளின் மொழிப்பதிவு மட்டும் அல்ல
செயல்களின் பரிணாம வளர்ச்சியுமாகும்

"கவினுறு கலைகள் வளர்ப்போம்" எனும் உயர்வான இலட்(ச்)சியத்தோடு - தமிழ் பேசும் உள்ளங்களை (பன்முக ஆற்றல் கொண்டவர்களை) இன, மத, வேறுபாடுகளுக்கு அப்பால் நின்று கௌரவித்து வருக்கின்றது
தடாகம் கலை இலக்கிய வட்டம் அரசியல் சார்பற்ற இலங்கை அரசாங்கத்தில் பதிவு செய்யப்பட்ட ஓர் அமைப்பாகும்.


தடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி சர்வதேச அமைப்பு
பிரபல எழுத்தாளர்களை, பன்முக ஆற்றல் கொண்டவர்களை
இனம் கண்டு கௌரவித்து வருகின்றார்கள்    
அந்த வகையில்  நாம்  கடல் கடந்து வாழும் சகோதரர்  எழுத்தாளர் எச். ஜோஸ்    இலங்கை மண்ணில்  - "தமிழ்ச்சுடர்"எனும் விருத்தினைபெறுகின்றார் 
ஆகச் சிறந்த மொழியாளுமை,
:மிகச் சிறந்த எழுத்தாளுமை, 
சமூக அக்கறை நிறைந்த இளம் எழுத்தளார். 
போர்களத்தில் ஒரு திருமணம், 
பண்ணை அடிமைகள் இரண்டு பாகம், 
யாகோபு வாழ்க்கை வரலாறு,
சச்சின் வாழ்க்கை வரலாறு, 
காதல் கதைகள்  போன்ற  நூல்கள் வெளியிட்டுள்ளார் 
  தமிழ் விரும்பிகளில் இவரும்  ஒருவர்  

(ஆகஸ்ட் மாதம்   18/08/2018ல்  நடைபெறும் விழாவில்இவ்விருதும் கௌரவமும் வழங்கப்படும்.

 கலைமகள் ஹிதாயா ரிஸ்வி
அமைப்பாளர்
தடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி சர்வதேச அமைப்பு

No comments :

Post a comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.