புதியவை

தடாகம் பன்னாட்டு கவியரங்கு



டாகம் பன்னாட்டு வியரங்கு 

லகளாவி எண்ணற்ற பல கவிதைகள் தடாகதிற்கு கிடைக்கப்பெற்றன
அதிலிருந்து உரிய சட்டதிட்டங்களின் படி, முன்பு தடாகம் கொடுத்திருந்த தலைப்பான "தட்டுங்கள் திறக்கட்டும் தீப்பொறி பறக்கட்டும்" எனும் தலைப்பு சார்ந்து "எட்டு கவிஞர்களின் கவிதைகள் கவியரங்கில் வாசிக்கவும் 
"மீதி மூன்று கவிஞர்களின் கவிதைகளை சிறப்பு கவிதைகளாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 
இந்த மூன்று கவிஞர்களுடைய கவிதைகள் நிகழ்க்சி நிரலிற்கு ஏற்றபடி நேரம் ஒதுக்கி மக்களின் பெரும்  வரவேற்பிற்கு மத்தியிலே வாசிக்கப்படும்.

சொன்னதில் மாற்றமின்றி இறுதி தேர்வுபடி கவியரங்கில் கவிதை வாசிக்கவுள்ள கவிஞர்களின் பெயர்கள் பின்வருமாறு..

கவியரங்க கவிஞர்கள்.

1) திருமதி.  சிமாரா அலி 

2) திருமதி.   ஐ. சபீனதுன் நூஹா

3) திருமதி.   ஜெஸீமா ஹமீத் 

4) திருமதி.    றியாஷா  எம் சவாஹிர் 

5) திரு.    இராச கிருட்டிணன்

6) திரு.     அஹம்மத் லெப்பை முளப்பர் 

7) திரு.     யாழ் பாவணன்

8) திரு.     முகம்மது இஸ்மாயில்

மேடையில் சிறப்புக் கவிதை வாசிக்க இருப்போர்:

1) திரு.    வில்லூரான் வில்லூர் பாரதி
 
2) திரு.     மருதமுனை விஜிலி  மூஸா 

3)  திரு.    எஸ்.எஸ். கெக்கிராவ  (சாஜஹான்)
 
கவியரங்க கவிஞர்கள் எட்டுப் பேர்களும் உடனடியாக "கவியரங்க தலைமைக் கவிஞர். திரு. வித்யாசாகர்" அவர்களை வாட்சப்  வழியே தொடர்புகொள்ளவும்.+96597604989

கவிஞர்கள் அனைவருக்கும் தடாகத்தின் நெஞ்சார்ந்த வாழ்த்தும் , கவிதை அனுப்பி சிறப்பித்த அணைத்து படைப்பாளிகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளும்..

லைமகள்  ஹிதாயா  ரிஸ்வி (மைப்பாளர் )

டாகம் லை லக்கிய  கல்வி லை கலாச்சார சமூக சேவைகள்  ன்னாட்டு மைப்பு -இலங்கை 


No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.