புதியவை

18/12/ 2018 .செவ்வாய் கிழமை (நாளை ) காலை 10,00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நமது கே லிங்க் சென்னை அலுவலக மண்டபத்தில் " பணமும் பாசமும் " ஒரு நாள் அனுபவப் பயிற்சி நடாத்துகின்றார்ன் பன்முக ஆளுமை கொண்ட சகோதர் (ரெ .கோ.ராசு ,மலேசியா) கடந்த 25 , ஆண்டுகளாக இந்தப் பயிற்சியை அவர் நடத்தி வருகின்றார்அன்பிற்கினியசென்னை உறவுகளே 

நாளை 18/12/ 2018 .செவ்வாய்  கிழமை (நாளை ) காலை 10,00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நமது கே லிங்க் சென்னை அலுவலக மண்டபத்தில் 

" பணமும் பாசமும் " ஒரு நாள் அனுபவப் பயிற்சி நடாத்துகின்றார்ன் பன்முக ஆளுமை கொண்ட சகோதர் (ரெ .கோ.ராசு ,மலேசியா)  கடந்த 25 , ஆண்டுகளாக இந்தப் பயிற்சியை அவர்  நடத்தி  வருகின்றார் 

ஒரு ஏழை பாட்டாளித் தம்பதிக்கு மகனாகப் பிறந்த இவர் 
இந்தப் பயிற்சியில்  சொல்பவற்றை கடைபிடித்து வருவதால்தான்.  
இன்று வாழ்வில் தான்  நினைத்ததை எல்லாம் அடைந்திருக்கின்றார்  
 
இந்தப் பயிற்சியில் யார் யார்  கலந்து கொள்கின்றார்களோ , அவர் அவர்  கீழ்கண்ட நன்மைகளை அடைவார்கள்  !

1.நீங்கள் உடல் நலத்தோடு 100 வயதினைத்(இறையருளால்) தாண்டியும் வாழலாம்

2.நீங்கள் விரும்பும் வருமானம் பெறலாம் !

3.உங்கள் மன நலம் சிறக்கும் !

4.இரவில் படுத்தவுடன் உறக்கம்வரும் அளவுக்கு மனநலம் அமைதியுறும் ,

5.உங்களுக்கு வேண்டாதவர்கள் என்று யாருமே இருக்க மாட்டார்கள் !

6.எல்லோராலும் பாராட்டப் படுவீர்கள்!  நல்ல நண்பர்கள் உங்களுக்குக் கிடைப்பார்கள் !

7.கே லிங்கில் சாதிப்பீர்கள் , பதவி உயரும் , மரியாதைப் பெருகும் !

  உங்கள் நட்பு வட்டாரம்  பெரிதாகும் வெளிநாடு செல்வீர்கள் !

8.குடும்ப உறவு சிறக்கும் , உங்கள் பிள்ளைகள் உங்களோடு பிணக்குஇன்றி இணைந்து இருப்பார்கள் !

9.ஒரு வினாடியில் பிறரைக் கவரும் இரகசியம் அறிவீர்கள் !

10.எப்போதும் மகிழ்ச்சியாக வாழ்வீர்கள் !இதுதான் அடிப்படை வெற்றி .இங்கு சொன்னதைவிட இன்னும் சொல்லாதது ஏராளமாக இருக்கிறது , அதையெல்லாம் இந்தப் பயிற்சியில் நீங்கள் அறிவீர்கள் !

ஆம்  அன்பானவர்களே , எண்ணம் போல வாழ்வு என்பது இந்தப் பயிற்சியின் நோக்கம். உங்கள் எண்ணம் என்ன என்பதை உங்களின் உள்  மனம் அறியும் ! உங்களின் உள்  மன எண்ணங்கள் நிறை வேறாத வரை நீங்கள் வெற்றி அடைவதற்கான இரகசியங்களை இன்னும் கற்றுக் கொள்ள வில்லை என்பது பொருளாகும்! அதை இந்தப் பயிற்சியில் கற்றுக்கொள்வீர்கள்!

 இந்த ஒரு நாள் பயிற்சிக்கு கட்டணம் 200 ரூபாய் !இது  பகல் உணவு,பிற்பகல் தேநீர் செலுவுக்குக்காக பெறப்படும் ! 

 எந்த வகையிலாவது பத்து புதிய விஷங்களை இந்த பயிற்சியில் நீங்கள் கற்றுக் கொள்ளவில்லையானால் உங்களுக்கு 1000 ருபாய் திருப்பித் தரப்படும்!இது உத்தரவாதம் !

இந்தப் பயிற்சி புதியவர்களுக்கு மிகவும் பயனாகும் !

எல்லோருக்கும் கே லிங்க் நிறுவனம் ,கே லிங்க் பொருட்கள், மார்க்கெட்டிங் பிளான் இந்த பயிற்சியில் சொல்லித் தரப்படும்! 

இந்த பயிற்சியில் கலந்து கொள்ளும் எல்லோரும் கே லிங்கில் உறுப்பினர்களாக நிசசயம் இணைவார்கள் 

, அதனால் கே லிங்க் மெம்பர்கள் ,புதியவர்களை இப்பயிற்சிக்கு அனுப்பிப் பயன் அடையுங்கள் ! 

நாம் எதிர்பார்க்கும் எண்ணிக்கையை விட இதில் அதிகமானோர் கலந்து கொள்ளவார்கள் என நம்புகின்றோம்  ,

 நீங்களும் எனக்கு கைகொடுத்துப் பெருமை அடையுங்கள் ! 

இந்த நிறுவனம் பற்றி அறிய (k .linkinternational .com ) webside பாருங்கள் 

உலகத்தில் 54 நாடுகளில் இந்த நிறுவனம் இருக்கின்றது 

reko sir watsyaop நம்பர்  60109603788

தொலைபேசிநம்பர் 984335096   இத்தியாவில் தற்போது உள்ளார் பேசலாம் 
சகல விடயங்களையும் அறியலாம் எல்லோரும் முன்னேறுவோம்! வெற்றி நிச்சயம்!

என்றும் உங்களின் உயர்வினை விரும்பும் ..

ரெ .கோ.ராசு

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.