புதியவை

பிரபல எழுத்தாளரும், சாகித்ய விருது பெற்றவரான பிரபஞ்சன்(சாரங்கபாணி வைத்தியலிங்கம் )இன்று காலமானார்பிரபல எழுத்தாளரும், சாகித்ய விருது பெற்றவரான பிரபஞ்சன்(சாரங்கபாணி வைத்தியலிங்கம் )இன்று காலமானார்
இவர் மறைவு கலையுலகிற்கு பெறும் பேரிழப்பு.
இவர் அன்பையும்பெற்றவர்களில் நானும் ஒருத்தி
ஆலோசனைகளை பெற்ற அமைப்பில் தடாகமும் ஒன்று
அவரது எழுத்துக்களை விரும்பிப் படிப்பதில் நானும் ஒருவர்
அவர் எழுதிய பிரபல நாவலான. ' வானம் வசப்படும் ' நூலை வாசித்துள்ளேன்
அவர் படைத்த. பெண் ' யென்ற நூல்
சமூகக்காதலை எளிதாக புரிய வைத்த நூலாகும்
எத்துணையோ நூல்களைபடைத்தவர் அவர்
ஒர் நல்ல மனம் கொண்ட எழுத்தாளர் என்பதால் அவர்மீது தனிமரியாதையும், அன்பும் கொண்டவள் என்ற முறையில் அவரின் மறைவு எனக்கு தனிப்பட்ட முறையில் பேரதிற்சியும் கவலையுமாகும்
அவரதுபடைப்புகள் போல் அவரது பெயரும், புகழும் என்றும் மங்காதிருக்கும்,மறையாதிருக்கும் என்பதில்ஐயமில்லை .
கலைமகள் ஹிதாயா றிஸ்வி
அமைப்பாளர்
தடாகம் பன்னாட்டு அமைப்பு

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.