புதியவை

பழைய மாணவர் சங்கம் ஒழுங்கு செய்த அசிரியர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு


கொழும்பு ஸாஹிராக் கல்லூரி 2016

பழைய மாணவர் சங்கம் ஒழுங்கு செய்த அசிரியர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு தெஹிவளை கிளண்ட் ஹோட்டலில் சனிக்கிழமை(09) மாலை நடைபெற்றது.

 நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட சுயாதீன தொலைக்காட்சியின் முன்னாள் பணிப்பாளர் புரலவர் ஹாசிம் உமர்

 கல்லூரி ஆசிரியர் எம்.எஸ்.எம்.மொஹிடீனுக்கு நினைவுச் சின்னம் வழங்குவதையும் கல்லூரி ஆளுநர் சபை செயலாளர் அலவி முக்தார், பழைய மாணவர் சங்க தலைவர் நெய்னா மொஹம்மட், ஏற்பாட்டுக்குழுத் தலைவர் அப்துல் அஸீஸ் மற்றும் பழைய மாணவர்களையும் படத்தில் காணலாம்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.