புதியவை

பொக்கிஷம் இலவசக்கல்வித்திட்டம் பொக்கிஷம் மாத்தளை(மத்திய மாகாணம்)பொக்கிஷம் இலவசக்கல்வித்திட்டம் அமைப்பின் ஊடாக தேர்ந்தெடுக்கப்படும் 50 மாணவர்களுக்கு ( சாதாரண தரப்பரீட்ச்சைக்கு தோற்றி ) ஆசிரியர் பயிற்ச்சி வகுப்பு முற்றிலும் இலவசமாக நடைபெறும்.
Amezan college ஊடாகவே இப்பயிற்ச்சி வகுப்பு விரைவில் நடைபெறும்.
அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும்
தேவையுடைய மாணவர்கள், பாடசாலை அதிபர்கள் எம்மைத்தொடர்புகொள்ளவும்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.